அனாதி சிநேகம் அனாதி சிநேகம்
அனாதி சிநேகம் எங்க இயேசுவின் சிநேகம்
1.பரத்தை விட்டு இறங்கி வந்த சிநேகம்
பரலோக மகிமை துறந்து வந்த சிநேகம்
எல்லா சிநேகத்திலும் அது மேலான சிநேகம்
2.மறுதலித்த பேதுருவை மனந்திருந்த செய்த சிநேகம்
காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்
சிநேகிதனே என்றழைத்த சிநேகம்
அது மேலான சிநேகம் எங்க இயேசுவின் சிநேகம்
3.கண்ணிழந்த பெலனிழந்த சிம்சோனையும் நினைத்த சிநேகம்
நினிவேக்கு போகாமல் திசை மாறி ஓடிய
யோனாவை பயன்படுத்திய சிநேகம்

Comments
Post a Comment