இனியும் உம்மை கேட்பேன்
நீர் சொல்வதை நான் செய்வேன்
என் கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-
நீர் பேசாவிட்டால்
நான் உடைந்து போவேன்
உருக்குலைந்து போவேன்
என் கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
-இனியும்
நீர் பேசாவிட்டால்
நான் தளர்ந்து போவேன்
தள்ளாடிப் போவேன்-
என் கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
-இனியும்
Comments
Post a Comment